Home / Blog / ஆட்டுவல்லி காய்


ஆட்டுவல்லி காய்

Apr 03, 2018 10:26:52 AM
விதையின் பெயர் ஆட்டுவல்லி காய்
பயிர் வகைகள் காய்கறிகள்
விதைப்பு பருவம் எல்லா பருவத்திற்கும் ஏற்றது
அறுவடை காலம் 6 மாதம்

விதையின் சிறப்பு
  1. நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் பயிரிடப்பட்டு வருகிறது. கொடி வகை .
  2. சக்கரை வல்லி கிழங்கை போல் காய் அவித்து உண்ணப்படுகிறது.
  3. உடலுக்கு வன்மை தரக்கூடியது.