Home / Blog / கம்பு


கம்பு

Mar 26, 2018 01:37:10 PM
விதையின் பெயர் கம்பு
பயிர் வகைகள் சிறுதானியம்
விதைப்பு பருவம் ஆடி , ஆவணி பட்டம்
அறுவடை காலம் 3-4 மாதம்

விதையின் சிறப்பு
  1. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். 
  2. இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
  3. கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.