வகை · கொடி காய்கறிகள்

கொடி காய்கறிகள், குத்துச் செடிகளாக இல்லாமல் கொடிகளாக படரக்கூடியவை. இவற்றில் சில நிலத்திலேயே படர்ந்து காய்க்கும், ஆனால் ஒரு சில கொடி காய்கறிகளுக்கு பந்தல் அவசியம்.