பாகற்காய் (பாகல்)
பாரம்பரியம் | தமிழ்நாடு |
பருவம் | ஆடி, சித்திரை |
அறுவடை காலம் | 55-60 |
பாசன முறை | நீர்பாசனம் |
விதைப்பு முறை | நேரடி விதைப்பு |
நாற்றங்கால் நாட்கள் | - |
மற்ற விவரங்கள்
ரகங்கள்
- பச்சை பாகல்
- வெள்ளை பாகல்
- மிதிபாகல் (குருவிதலை பாகல்)
- பழுபாகல்
- அதலைக்காய்
அதலைக்காய்:
அதலைக்காய் (Momordica cymbalaria) என்பது பாகலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு கொடி வகை தாவரம்.
பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்டது.
கரிசல் மண் நிலங்களில் தானாக வேலிகளில் வளரும். பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து, தைத்திருநாளுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன. மதுரை, தூத்துகுடி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் கரிசல் நிலங்களில் வளர்கிறது.