Image of seed - ஆற்காடு கிச்சலி சம்பா

ஆற்காடு கிச்சலி சம்பா

பாரம்பரியம்ஆற்காடு
பருவம்கார் காலம்
அறுவடை காலம்145
பாசன முறைவானாவாரியாகவும் , நேரடி விதைப்புக்கு ஏற்றா ரகம்
விதைப்பு முறைநேரடி விதைப்பு, நடவுக்கும் ஏற்ற ரகம். ஒற்றரை நாற்று நடவுக்கு ஏற்ற ரகம்
நாற்றங்கால் நாட்கள்8 – 20 நாட்களில் நாற்று நடவுக்கு ஏற்றது
மற்ற விவரங்கள்
  • ஆற்காடு கிச்சலி சம்பா வெள்ளை அரிசியும் சன்னரகமான நெல்
  • சத்து மிகுந்தது தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமானதகவும் இருக்கும்
  • கால்நடைகளுக்கு இந்த வைக்கோலை விரும்பி உண்ணும் அதிகமாக பால் சுரக்கும்
  • அனைத்து வகையான பலகரங்களுகும் ஏற்றது