அறுபதம் குருவை
பாரம்பரியம் | எல்லா பகுதிக்கும் ஏற்றது |
பருவம் | எல்லா பட்டதுக்கும் ஏற்றது |
அறுவடை காலம் | 60-70 |
பாசன முறை | வானாவாரியாகவும் , நேரடி விதைப்புக்கு ஏற்றா ரகம் |
விதைப்பு முறை | நேரடி விதைப்பு, நடவுக்கும் ஏற்ற ரகம். ஒற்றரை நாற்று நடவுக்கு ஏற்ற ரகம் |
நாற்றங்கால் நாட்கள் | 8 – 20 நாட்களில் நாற்று நடவுக்கு ஏற்றது |
மற்ற விவரங்கள்
- குறிகிய காலத்தில் விளையக்கூடியது
- எலும்பு பலப்படும்
- தசைகளை வழுவுட்டும்