கருடன் சம்பா
| பாரம்பரியம் | நாகை மாவட்டத்தின் பாரம்பரிய நெல் ரகம் |
| பருவம் | கார் காலம் |
| அறுவடை காலம் | 140 |
| பாசன முறை | வானாவாரியா |
| விதைப்பு முறை | நேரடி விதைப்பு |
| நாற்றங்கால் நாட்கள் | - |
மற்ற விவரங்கள்
- சுவை மிகுந்தது
- மருத்துவ குணம் உள்ள நெல் ரகம்
- புட்டுக்கும், முறுக்கும் ஏற்றது
- நல்ல மகசூல் அளிக்கக்கூடியது